Sunday, February 1, 2026

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.


அன்னாரின் மறைவையொட்டி பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துக் உள்ளார்.

அதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் திரு. அபூபக்கர் அவர்கள் நேரில் சென்று மறைந்த எம்.எஸ். தாஜூதீன் அவர்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


மேலும், மறைந்த தலைவர் அவர்கள் கல்வி, சமூக நலன் மற்றும் மனிதநேய பணிகளுக்காக விட்டு சென்ற உயரிய நல்லறங்களை அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...
spot_imgspot_imgspot_imgspot_img