திரும்பி பார்க்கிறோம்…
கடந்து வந்த பாதை எவ்வளவு
கரடு முரடானது என்று…
எத்தனை வலிகள், வேதனைகள் சொல்லி முடிக்க முடியாதது…
அத்தோடு முடிந்துவிடவில்லை தொடர் மிரட்டல்கள், அதட்டல்கள் – அனைத்தையும் கடந்து…
இன்று முகநூலில் 70,000 கரங்களாக உயர்ந்து நிற்கிறோம்! ✊
பலமான கரங்களோடு உயர்ந்து நிற்கும்
அதிரை எக்ஸ்பிரஸ்
இனி பல மில்லியன் கரங்களுடன் இணைவோம்!
உண்மையை சொல்ல தயங்காத ஊடகத்திற்கு உங்களின் ஒத்துழைப்பு தான் பலம்.
ஒதுக்கப்படும் சமூகத்தை
ஒரணியாய் இணைக்கும் முயற்சியில்
உங்களின் ஆதரவும் அரவணைப்பும்
எங்களுக்கு மிக முக்கியம்.
70,000 → 70 Million
உங்களால் சாத்தியம்!
இதுவரை எங்களை ஓடவைத்த
விளம்பரதாரர்கள்,
சக பங்களிப்பாளர்கள்,
தொழில்நுட்ப வல்லுனர்கள்,
எங்களை கவனித்து பார்க்கும் அனைவருக்கும்…
அதற்கும் மேலாக
எங்களை இயங்க வைக்கும்
இறைவனுக்கு நன்றி 🤍.








