Wednesday, March 18, 2026

ரயில்களில் டைனமிக் கட்டண முறை குறித்து அமைச்சர் பியூஷ் கோயல்

spot_imgspot_imgspot_imgspot_img

பயணிகளின் முன்பதிவுக்கு ஏற்ப மாறும் டைனமிக் கட்டணம் முறையை மறுபரிசீலனை செய்து வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அவர், ரயில்களில் முன்பதிவு அதிகமாகும்போது, அதற்கேற்ப கட்டணமும் அதிகரிக்கும் டைனமிக் முறை, ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க உதவுவதாக தெரிவித்தார்.

மேலும், டைனமிக் முறையால் ரயில்வேக்கு வருமானம் அதிகரித்தாலும்,பண்டிகையல்லாத காலங்களில் பயணிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறிய அவர், கட்டண நிர்ணயம் தொடர்பான அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தற்போது, ரயில்வேயில் 100 ஆண்டு பழமையான சிக்னல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், விரைவில் சிக்னல்கள் அனைத்தும் நவீனமயமாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img