Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு:-முகமது உமர் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், நெசவுத்தெரு கா.அ குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹலீம் அவர்களின் மகனும், அபூபக்கர், மர்ஹூம் உதுமான், முகமது அலி, அகமது அமீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அ.இ.செ அப்துல் மஜீது அவர்களின் மருமகனும், அகமது அன்வர் அவர்களின் மாமனாரும், காதிர் முகைதீன் கல்லூரி அரபிக்துறைத் தலைவர் பேராசிரியர் முகமது இத்ரீஸ் அவர்களின் பெரிய தந்தையுமாகிய முகமது உமர் ~ வயது 84 | அவர்கள் சி.எம்.பி லேன் இல்லத்தில்  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை(20-04-2018) காலை 10 மணியளவில் மரைக்காப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img