Friday, March 20, 2026

முத்துப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!

spot_imgspot_imgspot_imgspot_img

முத்துப்பேட்டையை சேர்ந்த குணசேகரன் பெட்டிக்கடை நடத்திவந்தார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகள், இரண்டு மகன்கள் உண்டு. இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த குணசேகரனின் காலினை வெட்டி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஏற்கனவே வறுமையால் வாடிவரும் அவர் மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகள் வித்தியா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் முத்துப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img