Sunday, February 1, 2026

தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அதிரை காதிர்முகைதீன் கல்லூரி மாணவி சாதனை !

spot_imgspot_imgspot_imgspot_img

அகில இந்திய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவி சாதனை புரிந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் அகில இந்திய அளவிலான வலு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட வீரர்களும், 250க்கும் மேற்பட்ட வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் சார்பாக தஞ்சை மாவட்டம் , அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாமாண்டு படிக்கும் மாணவி எஸ். லோகபிரியா 57 கிலோ உடல் எடைபிரிவில் 357.5 கிலோ கிலோ எடையை தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற லோகபிரியாவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

இதன் மூலம் இவர் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக வலுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளார். லோகபிரியா பட்டுக்கோட்டை பெரியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – இந்நேரம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img