Saturday, March 21, 2026

மரண அறிவிப்பு ~ திமுக மீராஷாகிப் அவர்கள்…!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் க.மீ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது மரைக்காயர் அவர்களின் மருமகனும், க.மீ.மு ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் வைமூ முகமது முகைதீன் அவர்களின் மச்சானும், ராஜிக் முகமது, சாதிக் பாட்சா ஆகியோரின் மாமனாரும், ப.கு என்கிற பகுருதீன், அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனாரும், திமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளரும், தற்போதைய மாவட்ட பிரதிநிதியுமாகிய (D.M.K) மீராசாஹிப் அவர்கள் இன்று (05.07.2018) வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை [06.07.2018] வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img