Thursday, March 19, 2026

குற்றாலத்தில் தரமான சுவையுடன் இயங்கி வரும் அதிரையரின் உணவகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

குற்றாலத்தில் அதிரையரின் உணவகம் ஹோட்டல் மேலப்பாளையம் அல் மாஸ் கேட்டரிங் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சைவம் மற்றும் அசைவம் என இரு வகை உணவும் நியாமமான விலையில் விற்கப்படுகிறது. இந்த உணவகம் குற்றாலத்தில் சிற்றருவி எதிர்புறம் உள்ள ஜாமிஆ மஸ்ஜித் காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வருகிறது.

மேலும் தொடர்புக்கு :

முஹம்மது கௌது – 9894231143
மின்னதுல்லாஹ் – 9791832948

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img