Sunday, February 1, 2026

கட்டுமாவடியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் கலந்துரையாடல் கூட்டம் ~ மாநில தலைவர் பங்கேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

எஸ்டிபிஐ கட்சி நடத்தும் ஒடுக்கப்பட்டோரின் அரசியல் எழுச்சி மாநாடு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் நடைபெற்றது.

கட்டுமாவடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16/09/2018) காலை நடைபெற்ற புதுக்கோட்டை கிழக்கு மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் V.M.S. நெல்லை முபாரக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் நகர கிளையின் சார்பில் PFI மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் , நகரத் தலைவர் தலைவர் M. பஹத் , நகரச் செயலாளர் J. ஜவாஹிர் , நகரதுணைத்தலைவர் A. ரஃபிக் , செயல் வீரர் அப்துல் ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img