Friday, May 3, 2024

அதிரையில் நாளை மின் தடை !!

Share post:

Date:

- Advertisement -

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மதுக்கூர் மற்றும் அதப் சுற்று வட்டார பகுதியான பெரியக்கோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளுக்கு (15-11-2018) நாளை வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று மதுக்கூர் மின் வாரியம் அறிவித்துள்ளது.

இதனால் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் தங்களுடைய மின்சார தேவைகளை மின் வினியோகம் நிறுத்தப்படும் முன்பே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று மதுக்கூர் மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...