Sunday, March 22, 2026

அதிரை: ஓட்டுனர் உரிமம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் ?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் இயங்கி வரும் தனியார் ஓட்டுனர் பயிற்சி நிறுவனத்தில், ஏராளமான இளைஞர்கள் கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் ஒட்டுனர் பயிற்சிக்கு சேர்ந்து பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு பயிற்சிக்காலம் முடிந்து நன்றாக பயிற்சி முடிந்த இளைஞர்களுக்கு ஒட்டுனர் உரிமம் வழங்கிட முன்னதாகவே பணத்தை பெற்றுகொள்வதாக கூறப்படுகிறது.

ஆனால் நன்கு பயிற்சி முடித்த நபர்களுக்கு முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தருவதில் கால தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து குறிப்பிட்ட நிர்வாகத்திடம் கேட்டால் பொறுப்பற்ற பதிலை கூறுவதாக அந்நிறுவனத்தில் பயின்ற நபர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் வேலை கிடைத்தும் ஒட்டுனர் உரிமம் இல்லாததால் வேலையிழக்கும் சூழல் உருவாகுகிறது.

எனவே இந்த குளறுபடி எதனால் , யாரால் ? நிகழ்வது என்பதை நிர்வாகம் ஆராய்ந்து மேற்கண்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img