Tuesday, April 30, 2024

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(முழு விவரம்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஏப்ரல் மாத ஆலோசனைக் கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 30.04.2019 செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முனாஃப் வரவேற்புரை ஆற்றினார். உறுப்பினர் நூர் முகம்மது கிராஅத் ஓதினார். செயலாளர் அப்துல் ஹமீது அறிக்கை வாசித்தார். இறுதியாக துணைப்பொருளாளர் முகமது முகைதீன் நன்றியுரை வாசித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

படங்கள் : 

தீர்மானங்கள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...