மரண அறிவிப்பு : கிட்டங்கி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் உ.அ.மு. அப்துல் கலாம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மருமகனும், அப்துல் சலாம், மர்ஹூம் மசூது, தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகைதீன் அப்துல் காதர் அவர்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(05/05/2019) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.







