மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் M. அப்துல் சமது அவர்களின் மகனும், Er M.A. அஹமது அலி, M.A. ஜமால் முஹம்மது ஆகியோரின் தம்பியும், மர்ஹூம் A.L. கமருல் ஜமான், மர்ஹூம் A.L. முத்தலிப், A.T. அல்லாபிச்சை, A.T. தாஜுதீன், N. முகமது மீரா, A.L. அய்யூப், A.L. அப்துல் அஜீஸ், A.T. முகமது ஹுஸைன் ஆகியோரின் சகோதரரும், PMS. முகமது அமீன், M. முகமது மர்ஜிக் ஆகியோரின் சிறிய மாமனாரும், A. அபு பைசல், A. ஆதம் மாலிக் ஆகியோரின் சிறிய தகப்பனாருமாகிய M.A. அன்வர் ஹுசைன் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.