Saturday, March 21, 2026

அதிரை : மரணமாகி போன மின்வாரிய தொலைப்பேசிக்கு மாற்று இல்லையா? நுகர்வோர்கள் குமுறல் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பகுதிக்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் இயங்கி வருகிறது துறை சார்ந்த அலுவலகம், இங்கிருந்துதான் மின் வாரிய ஊழியர்கள் பணிக்கு செல்வர்.

இந்நிலையில் நுகர்வோர்கள் அதிகாரிகள் தொடர்புக்கு என பாரத் சஞ்சார் நிகாம் (BSNL)நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு பன்னெடுங்காலமாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஓராண்டாக இத்தொலைபேசி இயங்கவில்லை!

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தால் தொலை தொடர்பு மீது பழியை போடுவதும்,தொலை தொடர்பை கேட்டால் மின்வாரியத்தை குறை கூறியும் மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இரண்டு பொது துறை நிறுவனங்களும் பொறுப்பற்று இருப்பதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.

எனவே மின் வாரிய அதிகாரிகள் இவ்விவகாரத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின் வாரியத்தை அவசர தேவைக்கு தொடர்புகொள்வோர் வசதிக்காக எந்நேரமும் பதிலளிக்க கூடிய வகையில் நடவடிக்கை தேவை என்கின்றனர் அதிரை நுகர்வோர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img