Monday, February 2, 2026

குடியுரிமை சட்டம் எதிராக தஞ்சை முழுவதும் மனித சங்கிலி போராட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் மனித சங்கலி போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் , செந்தலைப்பட்டினம் , மீமிசல், மதுக்கூர், செந்தலை பட்டினம், குடியுரிமை சட்டம் எதிராகவும் மக்கள் பதிவேடு எதிராகவும் இன்று வியாழக்கிழமை (30/01/2020) மாலை மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆங்காங்கே பகுதியில் 8500க்கு மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

மேலும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img