அதிரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏடிஎம் கார்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. JUNAITH என்று பெயரைக் கொண்ட இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டு, இந்தியன் வங்கி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கார்டுக்கு உரியவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.
தொடர்புக்கு : 8778961433