Thursday, March 19, 2026

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பேரணி – ஸ்தம்பித்த அதிரை !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.

அனைத்து தெரு மக்கள் பங்கேற்ற இப்பேரணி, அதிரை சேர்மன்வாடியில் இருந்து புறப்பட்டு, பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஜாவியா ரோட்டில் நடைபெறும் ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தை அடைந்தது.

இப்பேரணியில் ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று குடிகெடுக்கும் சட்டங்களுக்கு எதிராகவும், அதனை கொண்டு வந்து ஆதரத்த பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்கள் செல்போனில் டார்ச் லைட் எரியவிட்டபடியும் தங்கள் எதிர்ப்பை காண்பித்தனர்.

சுமார் பத்தாயிரம் பங்கேற்ற இப்பேரணி எவ்வித சலசலப்புமின்றி, அமைதியான முறையில் கட்டுப்பாட்டோடு நிறைவுபெற்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img