Sunday, February 1, 2026

பல்கலைக்கழக அணிக்கு தேர்வான அதிரை கால்பந்து வீரர் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சஃபீக் அஹமது. அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

கால்பந்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், பல ஊர்களில் நடைபெற்ற கால்பந்து தொடரில் பங்குபெற்றுள்ளார்.

இந்நிலையில் இவருடைய சிறப்பான ஆட்டத்தால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்கு தேர்வாகியுள்ளார். நேஷனல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு விளையாட்டு முகாமில் பங்கேற்று, தனது திறமையை நிரூபித்து பல்கலைக்கழக அணிக்கு தேர்வாகியுள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்கு அதிராம்பட்டினத்தில் இருந்து தேர்வான ஒரே வீரர் சஃபீக் அஹமது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img