Monday, February 2, 2026

அதிரையில் இரட்டிப்பு விலையேற்றம் செய்யும் வியாபாரிகள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

நாளை மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 உத்தரவு பிறப்பித்து இருக்கிறது தமிழக அரசு.இந்த உத்தரவில் மளிகை,காய்கறி,மருந்து கடை என அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கையாக காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிரை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

இதனை பயன்படுத்தி விற்பனை செய்பவர்கள் விலையை இரட்டிப்பு மடங்காக உயர்த்தி இருப்பதாக அதிரை பொதுமக்கள் காய்கறி வியாபாரிகள் மீது குற்றஞ்சாட்டினர். நேற்று முன்தினம் இன்று காலை ரூபாய் 15,20 விற்ற தக்காளி 30 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்காணித்து விலையேற்றம் செய்து விற்கும் உரிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img