Sunday, February 1, 2026

நெருங்கும் ரமலான் – அதிரை பைத்துல்மாலின் அவசர அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களும், அன்றாட வேலைக்குச் செல்வோரும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் வரக்கூடிய ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை கருத்தில்கொண்டு, அதிராம்பட்டினத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 1200 மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்க அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தை நிறைவேற்றிட பொருளாதார உதவிகள் தேவைப்படுகிறது. எனவே ஏழை எளிய மக்களின் நலன் கருதி தங்களால் இயன்ற நிதி உதவியை கீழ்க்காணும் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு அதிரை பைத்துல்மால் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img