Sunday, February 1, 2026

அதிரையில் கேள்விகுறியாகும் சட்டம் ஒழுங்கு?

spot_imgspot_imgspot_imgspot_img

கையில் அணிந்திருக்கும் மோதிரம் முதல் தெருக்களில் விளையாடும் குழந்தைகள் வரை எதுக்குமே இங்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் இல்லை.

 

அதிரையில் சமீபகாலமாக திருடர்களின் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. இதனால் சிறியோர் முதல் பெரியோர் வரை ஒருவித தயக்கத்துடனே சாலைகளில் நடந்து செல்லும் காட்சியை காண முடியும். குறிப்பாக பெண்களின் நிலை பரிதாபம்.

 

காவல் துறையில் நிலவிவரும் ஆட்கள் பற்றாகுறை விரிவான பாதுகாப்பு பணியை மேற்கொள்ள பெரும்சவாலாக இருக்கிறது என விளக்கம் அளிக்கிறார் அந்த அதிகாரி.

 

விளக்கம் என்ற பேரில் காவல்துறை தன்மீதான பொறுப்பை தட்டிக்களிக்க கூடாது என சுட்டிக் காட்டும் சமூக ஆர்வலர்கள், ஊருக்குள் சுற்றித்திரியும் களவாணிகளை பொறிவைத்து பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 

அதிரை சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்படுமா? பொருத்திருந்து பார்ப்போம் பொறியில் சிக்கப்போவது யாரென.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img