Sunday, February 1, 2026

மல்லிப்பட்டிணம்:துப்புரவு பணியாளர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் நிவாரண உதவி..

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இன்று(மே.11) திமுக மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

கொரோனா பரவலை கட்டுபடுத்த சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அரிசி,காய்கறி மற்றும் மளிகை பொருட்களை திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் வழங்கினார்.இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபால்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹபீப் முகமது,திமுக பிரதிநிதி அபுதாஹீர் ஆகியோர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img