Sunday, February 1, 2026

மல்லிப்பட்டினம் அருகே மாடு குறுக்கேவந்ததால் டெம்போ வாகனம் கவிழ்ந்தது!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் இன்று வியாழக்கிழமை(16/11/2017)  அதிகாலை 3மணியளவில் டெம்போ வாகனம் ஒன்று ECR சாலையில் சென்றுகொண்டு இருந்தது.அப்பொழுது திடீரென சாலையின் குறுக்கே வந்த இரு மாடுகள் டெம்போவின் மேல் மோதியது.இதனையடுத்து, டெம்போ கவிழ்த்து ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.குறுக்கே வந்த இரு மாடுகளும் சம்பவ இடத்தில் பலியானது.இதுகுறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img