Saturday, May 11, 2024

மரண அறிவிப்பு : காலியார் தெரு S.S. அலிஅக்பர் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹும் S.S. சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும், A. மன்சூர், A. மர்ஜிக் ஆகியோரின்‌ தகப்பனாரும், MLA.L. மாலிக் அவர்களின் மாமனாரும், மர்ஹும் S.S. இஸ்ஹாக் அவர்களின் சகோதரருமான S.S. அலிஅக்பர் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் காலியார் தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...