கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பலர் ஆன்மிக சுற்றுப்பயணம் வந்திருந்தனர். அவ்வாறு அதிரைக்கு வந்திருந்த வெளிநாட்டு ஜமாஅத்தினர் 12 பேரை காவல்துறையினர் ஊரடங்கை காரணம் காட்டி கைது செய்தனர். முறையான விசா ஆவனங்களுடன் வந்திருந்த அவர்களை கைது செய்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து எஸ்.டி பி.ஐ கட்சி தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, வெளிநாட்டு ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கி, உடனடியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...
அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...





