Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு தையூப் அவர்கள் (வயது63)

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு தையூப் ஆஸ்பத்திரி தெரு

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் எம் முஹம்மது மீரான் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் மு சா மு அபுல்ஹசன் அவர்களின் மருமகனும் காபித்தூள் ரஜாக்,மர்ஹும் நெய்னா முஹம்மது முஹம்மத் இப்ராஹிம் ஆகியோரின் சகோதரரும் மு ச மு தமீமுன் அன்சாரி,அப்பாஸ் முகம்மது தமீம் ஆகியோரின் மச்சானும் அஹமது தாஹிர்,ஷாஃபி அஹமது, சம்சுல் ஹக் ஆகியோரின் தகப்பனாருமாகிய தையுப் அவர்கள் இன்று வபாஃத் ஆகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img