Thursday, May 2, 2024

தமிழக கால்பந்து அணிக்கு அதிரை மாணவன் தேர்வு!

Share post:

Date:

- Advertisement -

 

17 வயதுக்குட்பட்ட ஜூனியர் கால்பந்து பயிற்சி முகாமுக்கான வீரர்களின்  பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிரை புதுமனை தெருவை சேர்ந்த (அப்பாதுரை) ஜமாலின் மூத்த மகன் அபூபக்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது. தற்போது இவர் AFFA அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...