Sunday, February 1, 2026

காரைக்குடி அருகே நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை ராயல் FC சீனியர் வீரர்கள் பங்கேற்பு !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அஸ்ஸலாமு அலைக்கும்..

காரைக்குடி அமராவதிபுதூர் கால்பந்து கழகம் மற்றும் காசிலிங்கம் ஐயா நினைவு கால்பந்து கழகம் இனைந்து நடத்தியே 45 வயதிற்குமேலானோர் கால்பந்தாட்டம் போட்டியில் ROYAL FC ADIRAI அணி 2 – 3 என்கிறன்ற விகிதத்தில் SELECTED BLUES FC VELANKUDI அணியிடம் தோல்வி அடைந்தது.
ROYAL FC ADIRAI அணிக்காக ஜமால் (அப்பாதுரை) மற்றும் பாஸ்கர் அவர்கள் ஆளுக்கு ஒரு கோல் அடித்தனர்.
இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்கார விருதை பாஸ்கர் அவர்கள் தட்டி சென்றார்.
இதைப்போன்று அருமையான வாய்ப்பை ஏற்படுத்தியே அமராவதிபுதூர் கால்பந்து கழகத்துக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

இங்கனம்
ROYAL FC

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img