Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : கமால் ஹுசைன் அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த புதுமனைத்தெரு சித்திக் பள்ளி பின்புறம் பெரிய நெசவுக்காரத் தெருவில் மர்ஹூம் வா.அ. அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், சேக்மதினா அவர்களின் சகோதரரும், வா.அ. சர்புதீன் அவர்களின் மச்சானும், ஹாஜா சரிஃபுல்லா அவர்களின் மாமாவும், கன்ஜூல் முஹம்மது அவர்களின் சிறிய தகப்பனாரும், முஸ்தாக் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய கண்ணாடி என்கிற கமால் ஹுசைன் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img