Thursday, March 19, 2026

மல்லிப்பட்டிணத்தில் திருடர்கள் கைவரிசை..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கடைவீதியில் உள்ள கடைகளில் திருடர்கள் திருடும் சிசிடிவி காட்சிகளில் அம்பலமாகியது.கொள்ளையர்களை காவல்துறை தேடி வருகிறது.

மல்லிப்பட்டிணம் அரசினர் மேல் நிலைப்பள்ளிக்கு எதிரே SRK.அசன் முகைதீன் காம்ப்ளக்ஸ் உள்ளது.இந்த காம்ப்ளக்ஸில் ஹார்டுவேர்ஸ்,மொபைல்,ஸ்டேஷனரி உள்ளிட்ட கடைகள் இயங்கி வந்தன.இந்நிலையில் இன்று அதிகாலையில் கொள்ளையர்கள் ஹார்டுவேர் கடையில் இருந்து 35,000 ரூபாய் பணம், ஒரு லட்சம் மதிப்புள்ள நீர் மூழ்கி மோட்டார்,மின்விசிறி,ஒயர் உள்ளிட்ட பொருட்களையும், ஸ்டேசனரியில் இருந்து பணம் மற்றும் பொருட்களையும் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறைக்கு புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img