Friday, March 20, 2026

அதிரையில் இலவச கண் சிகிச்சை முகாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நேற்று காலை 11.12.2021 மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் எதிரிலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் துப்பரவு தொழிலாளர்களுக்கான சிறப்பு கண் பரிசோதனை முகாம் சங்க தலைவர் Rtn.A.ஜமால் முகமது மேற்பார்வையில் நடைபெற்றது.

இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர் திரு. கா.அண்ணாதுரை அவர்கள் கலந்துக்கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் துப்பரவு தொழிலாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

இந்த முகாமில் அதிராம்பட்டினம் பேரூர் திமுகழக செயளாலர் திரு. இராம குணசேகரன், MMS.அப்துல் கரீம், பேரூராட்சி மன்ற முன்னால் தலைவர் S.H.அஸ்லம், மருத்துவர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதகள் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img