Friday, March 20, 2026

அதிரை நகராட்சிக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சி மன்ற அலுவலகத்தில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் 7வது வார்டு உறுப்பினரின் கணவர் முபீன், 11வது வார்டு உறுப்பினரின் கணவர் NKS.சரீஃப் ஆகியோர் இன்று நகராட்சி மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், ஆணையர் சசிக்குமார் ஆகியோரை சந்தித்து மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை தேவைகள் குறித்து பேசினர். அப்போது அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சாய்வுதளம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிவறைகள் அமைக்கப்படுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகராட்சி மன்ற தலைவி MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீமிடம் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img