அதிரை பேருந்து நிலையத்தில் உள்ள 24 கடைகளுக்கான ஏலம் விடுவதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 25ம் தேதிக்குள் தாங்கள் ஏலம் எடுக்க விரும்பும் கடைக்காக டேவணித்தொகையாக ஒரு கடைக்கு ரூ.2,00,000/- (இரண்டு லட்சம் ரூபாய் மட்டும்) ஆணையர், அதிராம்பட்டினம் நகராட்சி என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரிடம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 26.04.2022 அன்று காலை 11 மணிக்கு அதிரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஏலத்தில் கடைகள் ஏலம் விடப்படும்.
அதிரையில் தொழில் துவங்க விரும்புவோருக்கு புதிய வாய்ப்பு! கடைகளுக்கான ஏலம் தேதி அறிவித்த நகராட்சி!
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





