Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு : முகம்மது அன்வர் ஆலிம் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹும் அஹமது ஹாஜா உஸ்தாது அவர்களுடைய மகனும், மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களுடைய மருமகனும், முகம்மது பாருக் அவர்களுடைய சகோதரரும், மர்ஹும் அகமது பஷீர் லெப்பை ஆலிம் அவர்களுடைய மைத்துனரும், பாருக், இக்பால், ஜெகபர் சாதிக், மர்ஹும் நாச்சிகுளம் அகமது ஹாஜா ஆகியோரின் மச்சானும், நாச்சிகுளம் டாக்டர் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் சம்மந்தியும், அகமது அஸ்லம், சலாஹுதீன், ஃபயாஸ் அகமது, நவாஸ் அகமது ஆகியோரின்  தகப்பனாருமாகிய முகம்மது அன்வர் ஆலிம் அவர்கள் இன்று(08/05/2022) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(09/05/2022) காலை 8 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img