Sunday, September 14, 2025

அதிரை அட்ஜயா மருத்துவமனைக்கு ரோகினி ஹாஸ்பிட்டலின் எழும்பு,மூட்டு, தசைவலியின் சிறப்பு மருத்துவர் வருகை !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அட்ஜயா மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறிப்பாக பல் சார்ந்த நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதன் வரிசையில் எழும்பு,நரம்பு,மூட்டு மற்றும் தசை வலிகளுக்கான தஞ்சை ரோஹினி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் RR விஜய் ஆனந்த் D Ortho, DNB,(Ortho) MRCS (UK) நுன் துளை அறுவை சிகிச்சை நிபுணர் பிரதி வாரம் செவ்வாய் மற்றும் வியாழ கிழமைகளில் வருகைதர இருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட உடல் பிரச்சினைகள் இருப்பவர்கள் அதிராம்பட்டினம் பழைய போஸ்டாபிஸ் தெரு அல் அமீன் பள்ளியருகே உள்ள அட்ஜயா மருத்துவமனைக்கு விஜயம் செய்யும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று நலமுடன் வாழ அழைக்கப்படுகிறார்கள்.
முன் பதிவிற்கு :7904 2190 22 / 7904 809148

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img