Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : ஹாஜிமா உம்மல் ஹபீபா அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கொ.முகமது அபூபக்கர் ஆலிம் அவர்களின் மகளும், ஹாஜி செ.கு.நெ. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி கொ.முகமது அப்துல்லாஹ் ஆலிம், மர்ஹூம் லக்கி அப்துல் ரகுமான் ஹாஜியார், ஹாஃபிழ் முஹம்மது பாரூக் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி A.முஹம்மது புகாரி, ஹாஜி முஹம்மது இஸ்மாயில், ஹாஜி ஜமால் முகமது ஆகியோரின் மாமியாரும், அபுல்ஹசன், காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி ஆசிரியர் நஜ்முதீன், அப்துல் கஃபூர் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா உம்மல் ஹபீபா அவர்கள் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் இன்று(04/09/22) காலை 11 மணியளவில்  வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(04/09/22) இரவு 9 மணியளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img