Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : கச்சு மரைக்காயர் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சாலிஹ் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம். கட்டமரைக்காயர் என்கிற முஹம்மது சின்ன குழந்தை அவர்களின் மருமகனும், மர்ஹூம். சாகுல் ஹமீது, மர்ஹூம். ஜெய்னுலாபிதீன், மர்ஹூம். ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம். P.M. கட்சு முகைதீன், மர்ஹூம். P.M. அபுல் ஹஸன், மர்ஹூம். P.M. அப்துல் ஜப்பார் ஆகியோரின் மச்சானும், P.S. அப்துல் கரீம், P.S. ருக்குன் ஆகியோரின் மாமனாரும், ஜெகபர் அலி, பஜ்ருல் ஹக், நிஜாமுதீன், அஷ்ரஃப் அலி, பரோஸ்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய கச்சு மரைக்காயர் அவர்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் தரகர் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img