Friday, March 20, 2026

உறவோடு உணவருந்துவோம்! விரிவாக்கம் செய்யப்பட்ட அதிரை CFC!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையின் முத்துப்பேட்டை சாலையில் அமைந்திருக்கும் CFC உணவகம், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் வகையில் தனி இடவசதியை ஏற்பாடு செய்திருப்பதுடன் சகஜமான சூழலையும் உருவாக்கியுள்ளது. இதனால் குடும்பத்துடன் வெளியில் செல்ல விரும்புவோர் CFC உணவகத்திற்கு வந்து சுவையான crispy சிக்கன், பர்கர், பீட்சா உள்ளிட்ட உணவுகளை சாப்பிடலாம். இந்த வசதியினை அதிரை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என CFC நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img