Sunday, February 1, 2026

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (14.11.2022) திங்கட்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 11:30 மணி வரை பல அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, மூத்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் M. குலாம் முஹ்யித்தீன் MBBS, D ORTH, MS ORTH, PGDHM, PGDEA, PGDCA வருகை தர உள்ளார்.
இந்த மருத்துவ முகாமில் மூட்டு விலகல், எலும்பு மூட்டு நோய்கள், கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தண்டுவட பிரச்சனைகள், தசை வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.

மருத்துவரை சந்திக்கும்போது நோயின் வீரியத்தை உணர்ந்து உடனடி சிகிச்சை அளித்திட, முன்கூட்டியே பரிசோதனை செய்யும்படி மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்கு
செல்: 63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img