Saturday, December 13, 2025

அதிரை AFCC கிரிக்கெட் அணியின் மத நல்லிணக்க இஃப்தார்!! (புகைப்படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் AFCC சார்பாக நேற்று 09.04.2023 ஞாயிற்றுக்கிழமை கிராணி மைதானம் அருகே உள்ள இப்ராஹீம் பள்ளிவாசலில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்றது.

இந்த இஃப்தார் நிகழ்வுக்கு அதிரையர்கள் மட்டுமல்லாது அதிரையை சுற்றியுள்ள பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் இருந்தும் பல சமுதாய பொதுமக்கள் , உள்ளூர் வெளியூர் என பல அணிகளை சேர்ந்த கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து வீரர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

AFCC அணியின் நிர்வாக தலைவர் கிஜார், செயலாளர் தாஜுதீன், AFFA மற்றும் AFWA இதர நிர்வாகிகள் ஆகியோர் இந்நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img