Tuesday, May 21, 2024

அதிரை SSMG கால்பந்து தொடர் : கேமரூன் FC வெற்றி!

Share post:

Date:

- Advertisement -

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற பதிமூன்றாம் நாள் ஆட்டத்தில் அழகப்பா FC காரைக்குடி அணியினரும் கேமரூன் FC புதுக்கோட்டை அணியினரும் மோதினர். சிறப்பாக நடைபெற்ற கேமரூன் FC புதுக்கோட்டை அணி 6-1 என்ற கோல் கணக்கில் அழகப்பா FC காரைக்குடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய தினம்(28/06/2023) விளையாட வேண்டிய அணிகள் :

முதல் ஆட்டம் :

கேரளா பாய்ஸ் கரம்பயம் vs CCK காரைக்கால்

இரண்டாவது ஆட்டம் :

மனச்சை 7s மனச்சை vs மதுக்கூர் 7s மதுக்கூர்

இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...