மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணங்களுக்காக வருகிற 20-07-2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை அதிராம்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய பொறியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே மின்சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் பராமரிப்பு பணி முடிந்ததும் மின் விநியோக நேரஙகளின் சில மாற்றங்கள் இருந்தாலும் நுகர்வோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





