Sunday, February 1, 2026

ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்த இலங்கை தமிழ் பெண்மணிக்கு உதவிய IWF அமைப்பினர் !!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த 5-9-23 அன்று இலங்கையிலிருந்து சவூதிக்கு வீட்டு வேலைக்கு வந்த தமிழ் பெண்மணி ஒருவர் பல மணி நேரமாக யாரும் அழைத்து போக வராத நிலையில் ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்துள்ளார்.

தாய்மொழியான தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாமலும், கபிலின் தொடர்பு எண் தெரியாமலும் தவித்த நிலையில் அங்கு சென்ற IWF செயற்குழு உறுப்பினர் மெய்தீன் அவர்கள் உடனடியாக மண்டல குழுமத்தில் தெரிவித்ததை தொடர்ந்து


மண்டல PRO அஹ்மத் பஷிர் அவர்கள் உடனடியாக அவரது இலங்கை நண்பரிடம் தெரிவித்து. இலங்கையில் உள்ள ஏஜெண்டை தொடர்பு கொண்டு அவர் இந்த இலங்கை தமிழ் பெண்ணின் விவரங்களை தெரியப்படுத்தி மேலும் சவூதி ஸ்பான்சரிடம் தகவல் தெரிவிக்கபட்டு பின்பு ஸ்பான்சர் நேரடியாக ரயில் நிலையத்திற்கு வந்து பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img