உலக ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு இன்று ARDA நிர்வாகம் சார்பாக இலவச இரத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம் நடைபெற்றது, மக்களின் வருகை அதிகமானதால் நாளையும்(08/09/23), இந்த முகாம் நடைபெறும் என்று ARDA நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாள்: 08-09-2023
நேரம்: மாலை 04 மணி முதல் 07மணி வரை
இடம்: ஆஸ்பத்திரி தெரு – இரண்டாம் நம்பர் பள்ளி பின்புறம் ARDA வளாகம் அதிராம்பட்டினம்
முன்பதிவு தொடர்புக்கு : 9486242324…
குறிப்பு: முன் பதிவு செய்யாதவர்கள் இந்த முகாமில் பயன் பெற முடியாது.
ARDA – நடத்திய மருத்துவ பரிசோதனை முகாம் நாளையும் தொடரும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது…!!!
More like this
அதிரையில் வெளுத்து வாங்கும் மழை!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று புதன்கிழமை...
அதிரை அருகே குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை, சடலமாக மீட்பு..!!
அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் ஆன் குழந்தையின் சடலம் ஒன்று மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் விரைந்து சென்ற காவல்...
அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்..!!
அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம் .
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மகன் ECR. சாலையில் நடந்த விபத்தொன்றில்...