Friday, March 20, 2026

மரண அறிவிப்பு – ஹக்.

spot_imgspot_imgspot_imgspot_img

CMP லைனை சேர்ந்த மர்ஹும் ஷிபஹதுல்லா அவர்களின் மகனும் மர்ஹும் ஹாமீம் பாரக், அன்சர், ஆசிக், அப்துல் பாரி, ஹாசிம், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும் முகம்மத் ஃபர்ஹான் முஹம்மது ஹபீஃப், ஹஃபீஸ், இவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் ஹக் அவர்கள் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கால் மஸ்ஜித் அக்ஸா (மரைக்காயர்) பள்ளியில் அசருக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img