Saturday, September 13, 2025

புயலால் முடங்கிய நெட்வொர்க் – சென்னை மக்கள் சோகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகாமையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் மணிக்கு 10கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் காணாத அளவில் மழை பொழிந்து வருகிறது, வேளச்சேரி, செங்கல்பட்டு,நுங்கம்பாக்கம், மண்ணடி என வெள்ளக்காடாகி போனது பலத்த மழை காரணமாக நகரின் மின் தடை ஏற்பட்டு இருக்கிறது.

தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கு விடுமுறை நாள் என்பதால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர்.
இந்த நிலையில் தங்களின் ஒரே பொழுது போக்கான செல்போனும்.செயலை இழந்தது சென்னை மக்களிடையே பெரும் கவலை அடைந்துள்ளனர்.

வ்தி விலக்காக ஏர்டெல் நிறுவனம் மட்டும் தனது சேவையை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர மின்வாரிய உதவி...

பட்டுக்கோட்டையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர மின்வாரிய உதவி...

நெல்லை, காயல்பட்டினத்து மக்களுக்கு உதவிடுங்கள் – முஸ்லீம் லீக் நகர செயலாளர்...

காயல்பட்டினத்தில் கொட்டி தீர்க்கும் கன மழையினால் அங்கிருக்கும் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 960 மி.மீ...
spot_imgspot_imgspot_imgspot_img