Sunday, February 1, 2026

அதிரை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நான்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு 69 லட்சமும், பள்ளியின் பராமரிப்பு பணிகளுக்காக 24.5 லட்சமும் மாநில நிதிக்குழு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை வாய்க்கால் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் இதில் நகரமன்றத் தலைவரின் கணவர் M.M.S.அப்துல் கரீம், நகரமன்ற துணைத் தலைவர் இராம.குணசேகரன், ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் முஹம்மது சாலிஹ், நகரமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img