Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : ஹமருல் ஜமான் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். கா.மு.செ. முஹம்மது மீராசாகிப் அவர்களின் பேரனும், மர்ஹும். கா.மு.செ. அப்துல் பரகத் அவர்களின் மகனும், கா.மு.செ. காதர் நெய்நாமலை அவர்களின் மருமகனும், மர்ஹும். கா.மு.செ. முஹம்மது யூனுஸ், ஜமால் முஹம்மது, மர்ஹும். தாஜூல் முஹம்மது ஆகியோரின் சகோதரர் மகனும், ஹபீபு ரஹ்மான் அவர்களின் மாமனாரும், அப்துல் பாசித் அவர்களின் தகப்பனாரும், சாகுல் ஹமீது, ஜெகபர் சாதிக் ஆகியோரின் மச்சானும், முஹம்மது மீராசாகிப் அவர்களின் சகோதரரும், மா.செ. அமீர் ஹம்சா, H. ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் மைத்துனரும், மா.செ. செய்யது முஹம்மது, மா.செ. ஜபருல்லாஹ், மா.செ. புஹாரி ஆகியோரின் மருமகனுமாகிய ஹமருல் ஜமான் அவர்களின் இன்று பகல் 12 மணியளவில் மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img