Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : முகம்மது தமீம் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஆஸ்ப்பத்திரி தெருவைச் சேர்ந்த (கட்டப்பபிள்ளையார்) மர்ஹூம் மு.சா.மு.முகம்மது தம்பி அவர்களின் பேரனும், மர்ஹூம். மு.சா.மு. அபுல் ஹசன் அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, அப்பாஸ் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் தய்யூப், ஹாஜா நஜ்புதீன், முகம்மது தமீம்  ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் கொ.மு.நெ. முகம்மது அனஸ் அவர்களின் மருமகனுமாகிய முகம்மது தமீம் அவர்கள் தட்டாரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(09/02/24) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img